google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல் வரிகள் தமிழில்

        Movie        Idhayam

        Music        Ilayaraja

        Song          Pottu vaitha oru

        Singer       KJ Yesudas 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை சுட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று  எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்

பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட  நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

Music & Charanam 1

ஆறாத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்

ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்

அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட  நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று  எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்

பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

Music & Charanam 2

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு

தோப்போடு சேராதோ காற்று பனி காற்று

வினாத்தாள் போல் இங்கே கனா காணும் காளை

விடை போலே அங்கே நடை போடும் பாவை

ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாலோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று  எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம்

பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று எனை சுட்ட நிலா.

Comments

Popular Posts