பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்
Movie Sivakumarin Sabadham
Music Hip Hop Tamizha
Song Bahubaliku oru kattappa
Singer Hip Hop ip Hop Tamizha
வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா
வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா
எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா
யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா
ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா
உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா
பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா
போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா
பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா
போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா
Music & Charanam
Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி
பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி
Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி
நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி
வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட்டா
வீசும் காத்தின் வாசம் கூட விஷமாகிடும்டா
பாசம் காட்டி நேசம் காட்டி வாழப்பழகிட்டா
மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும்டா
Life-uh அது once-தான் கொடுக்கும் பல funs-தான்
நமக்கு நல்ல மனசு இருந்தா friends இருந்தா funs-தான்
Life-uh அது once-தான் கொடுக்கும் பல funs-தான்
நமக்கு நல்ல மனசு இருந்தா friends இருந்தா funs-தான்
பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா
போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா
பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா
போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா.

Comments
Post a Comment