Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
பூங்கொடிதான் பூத்ததம்மா பாடல் வரிகள் தமிழில்
Movie Idhayam
Music Ilayaraja
Song Poongodidhan
Singer SPB
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து
போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
Music & Charanam 1
ஆசைக்கு தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே கொடுந்தண்ணில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதல் எல்லாம்
மீட்டாத வீணையை போல்
ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து
போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
Music & Charanam 2
தாய் கூட அழுகின்ற பிள்ளைக்கு தானே
பசி என்று பரிவோடு பால் ஊட்ட வருவாள்
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்கு காதல் என்ன
ஊமைக்கு பாடல் என்ன
ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக்காற்று பூப்பறித்து
போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment