google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA இதயமே இதயமே பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

இதயமே இதயமே பாடல் வரிகள் தமிழில்


    Movie         Idhayam

    Music         Ilayaraja

    Song           Idhayame Idhayame

    Singer        SPB


இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே

இதயமே இதயமே இவ்விரகம் என்னை வாட்டுதே

நிலவில்லாத நீல வானம் போலவே

உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே

இதயமே இதயமே


Music & Charanam 1


பணியாக உருகி நதியாக மாறி

அலை வீசி விளையாடி இருந்தேன்

தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து

உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்

இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்

இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்

கோலம் கலைந்ததேன் புது சோகம் பிறந்ததேன் 

நீ இல்லாத வாழ்வும் இங்கு கானல் தான்


இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே

இதயமே இதயமே


Music & Charanam 2


என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று

உன் மீது படவில்லை துடித்தேன்

அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்

உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா

இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்

இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்

ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா

நீ இல்லாத வாழ்வு இங்கு கானல் தான்


இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே

இதயமே இதயமே இவ்விரகம் என்னை வாட்டுதே

நிலவில்லாத நீல வானம் போலவே

உயிரில்லாமல் எனது காதல் ஆனதே


இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே

இதயமே இதயமே.

Comments

Popular Posts