Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
உதய கீதம் பாடுவேன் பாடல் வரிகள் தமிழில்
Movie Udhaya Geetham
Music Ilayaraja
Song Udhaya Geetham paduven
Singer SPB
உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன் உயிர்களில் பூ தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே
உதய கீதம் பாடுவேன் உதயகீதம் பாடுவேன்
Music & Charanam 1
பிள்ளை நாளை பார்க்குமே எனை எங்கே என்று கேட்கும்
கண்கள் நீரை வார்க்குமே அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில் தூங்கும் வேலை காலையில்
அழுகின்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே
உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே
உதய கீதம் பாடுவேன் உதயகீதம் பாடுவேன்
Music & Charanam 2
கண்ணே தீரும் சோதனை இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன் உன்னில் நானே வாழ்கிறேன்
பூ போன்ற உள்ளங்களே வாழ்க வாழ்கவே
உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே
உதய கீதம் பாடுவேன் உதயகீதம் பாடுவேன்.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment