Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் பாடல் வரிகள் தமிழில்
Movie Udhaya Geetham
Music Ilayaraja
Song Sangeetha megam
Singer SPB
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Music & Charanam 1
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவன் சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவன் சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே ஓஓஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Music & Charanam 2
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபாவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜபாவனிகள் போகின்றதே
எந்த மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்த மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மனமே ஓஓஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment