google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA தேனே தென்பாண்டி மீனே பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

தேனே தென்பாண்டி மீனே பாடல் வரிகள் தமிழில்


      Movie            Udhaya Geetham

      Music            Ilayaraja 

      Song              Thene thenpandi

      Singer           SPB


தேனே தென்பாண்டி மீனே

இசைத்தேனே இசைத்தேனே


தேனே தென்பாண்டி மீனே

இசைத்தேனே இசைத்தேனே

மானே இளமானே

நீதான் செந்தாமரை ஆரிராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாளே லேலோ

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

மானே இளமானே


Music & Charanam 1


மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை


தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே


Music & Charanam 2


பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் என்னும் காயலே

பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டு போகுமா

தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா

ராஜா நீதான் நான் எடுத்த முத்துப்பிள்ளை


தேனே தென்பாண்டி மீனே

இசைத்தேனே இசைத்தேனே

மானே இளமானே

நீதான் செந்தாமரை ஆரிராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாளே லேலோ


தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

மானே இளமானே.

Comments

Popular Posts