google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் வரிகள் தமிழில்


   Movie      Azhagi

   Music      Ilayaraja

   Song        Oliyile Therivathu

   Singer     Karthik


ஒளியிலே தெரிவது தேவதையா


ஒளியிலே தெரிவது தேவதையா 

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசமா இல்லையா

நினைவுக்கு தெரியலையா 

கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா


ஒளியிலே தெரிவது தேவதையா

தேவதையா தேவதையா


Music & Charanam 1


சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன

என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்ன

கோயில் மணிய யாரு அடிக்கிறா

தூங்கா விளக்க யாரு ஏத்துறா

ஒருபோதும் அணையாம நின்று ஒளிரனும்


ஒளியிலே தெரிவது நீ இல்லையா நீ இல்லையா நீ இல்லையா 


Music & Charanam 2

 

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது  மஞ்சளிலே 

பூவ போலவோ சின்ன மேனியோ கலந்தது பூவுக்குள்ளே

அரியா வயசு கேள்வி எழுப்புவது நடந்தா தெரியும் எழுதி வெச்சது

எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல


ஒளியிலே தெரிவது நீ இல்லையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசமா இல்லையா

நினைவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா


ஒளியிலே தெரிவது தேவதையா

தேவதையா தேவதையா.

Comments

Popular Posts