Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் பாடல் வரிகள் தமிழில்
Music Ilayaraja
Song Naan kanum ulagangal
Singer Hariharan
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
சொல்வது யார் சொல் வென் பனித்துளியே
மெல்லென பேசும் பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னுமோர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
Music & Charanam 1
பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மனம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதும் உணர்வதிலே
குக் குகுகு குக் என கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா கற்பனை நினைவினில் இறக்கை விரித்திடுவேன்
உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான்
என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதனால் தான்
உங்கள் மேடை பாட நான்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓஓஓ
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
Music & Charanam 2
ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உளவிட சுற்றிவரும் கனவு
கற்பவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வறுமையில் எனக்குள் பிறந்தது கற்பனையின் கதவு
வாழ்வினை நான் கண்டுகொண்டேன் தேடலில் தானே
வாழ்க்கைப்படும் பாட்டினிலே பாடகன் நானே
பாட்டில் வாழும் பூங்குயில் நான்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓஓஓ
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
சொல்வது யார் சொல் வென் பனித்துளியே
மெல்லென பேசும் பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னுமோர் ஜென்மம்
வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment