Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
புண்ணியம் தேடி காசிக்கு போவார் பாடல் வரிகள் தமிழில்
Movie Kaasi
Music Ilayaraja
Song Punniyam Thedi
Singer Hariharan
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
பாவம் போக்கிடும் தங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார்
இந்தப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார்
தெய்வத்தை தேடி பக்தகர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
Music & Charanam 1
நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன் அதை ஏதோ என்றெனிக்கொண்டேன்
இன்று அந்த சூரியனை ஏழை குடிசையில் கண்டேன் எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்
ராகத்தின் கோவிலில் நாதத்தின் தேவனே வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
தண்ணீரிலே உப்பு என்று தித்திக்குதே
கண்டுகொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
Music & Charanam 2
எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன் அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்
என்ன செய்து என்ன செய்து இந்த கடன் நான் தீர்ப்பேன் பட்டா நன்றி கடன்களை தீர்ப்பேன்
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்கள் இல்லை பார்வை உண்டு கண்டு கொண்டேன்
ஊமை நெஞ்சும் பேசுகின்ற வார்த்தை கேட்டேனே
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
பாவம் போக்கிடும் தங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார்
இந்தப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார்
தெய்வத்தை தேடி பக்தகர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment