google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA என்னை பந்தாடா பிறந்தவளே பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

என்னை பந்தாடா பிறந்தவளே பாடல் வரிகள் தமிழில்


   Movie        Ullam Ketkume

   Music         Haris Jayaraj

   Song           Ennai pandhada

   Singer        Srinivas, Madhumitha


என்னை பந்தாடா பிறந்தவளே

இதயம் ரெண்டாக பிளந்தவளே

ஆ...   ஆஆஆஆ 

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே 

உயிரை கண் கொண்டு கடைந்தவளே

உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன்

காலம் எல்லாம் காதல் கொள்ள வாராயோ அன்பே


என்னை பந்தாடா பிறந்தவளே

இதயம் ரெண்டாக பிளந்தவளே

ஓசை இல்லாமல் மலர்ந்தவளே

உயிரை கண் கொண்டு கடைந்தவளே


Music & Charanam 1


செங்குயிலே.. சிறுவெயிலே..

மண்ணில் உள்ள வளம் என்னதென்னதென செயற்கைகோல் அறியும் பெண்ணே

உன்னில் உள்ள வளம் என்னதென்னதென உள்ளங்கை அறியும் கண்ணே

நீ அழகின் மொத்தமென்று சொல்லும் அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி

செங்குயிலே.. சிறுவெயிலே..

வாய் திறந்து கேட்டுவிட்டேன்

வாழ்வை வாழவிடு அன்பே


Music & Charanam 2


இனியவனே.. இனையவனே..

உன்னை காணவில்லை எண்ணும்போது நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்

ஹோய் பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லையென்று பற்கள் தலையணையை கடிக்கும்

உன்னை தொட்டுப்பார்க மனம் துடிக்கும்

நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்

சின்னவனே.. என்னவனே..

மூக்கு மீது மூக்கு வைத்து நெற்றி முட்டிவிட வாடா


என்னை கொண்டாட பிறந்தவனே 

இதயம் ரெண்டாக பிளந்தவனே 

ஓசை இல்லாமல் நுழைந்தவனே 

உயிரை கண் கொண்டு கடைந்தவனே 

உன்னை கண்டப்பின் இந்த மண்ணை நேசித்தேன்

காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ அன்பே.

Comments

Popular Posts