google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA தகிட ததுமி தகிட ததுமி பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

தகிட ததுமி தகிட ததுமி பாடல் வரிகள் தமிழில்


        Movie      Salangai Oli

        Music      Ilayaraja 

        Song        Thakida Thathumi

        Singer     SPB 


தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என்கதை எழுதிட மருக்குது என் பேனா

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என்கதை எழுதிட மருக்குது என் பேனா

ஸ்ருதியும் லயமும் ஒன்றுசேர


தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான


Music & Charanam 1


உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியம்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்

உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியம்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி

தெரியும் தெரிந்தும் மனமே காலங்கதிரு நீ

மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி

தெரியும் தெரிந்தும் மனமே

ல ல லா..  ல ல லா

தாலமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை

கால்கள் போன பாதை எந்தன் எல்லை


தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான

இருதயம் அடிக்கடி இறந்தது

 தரிக்கிடதோம் தரிக்கிடதோம் தரிக்கிடதோம்

என் கதை எழுதிட மறுக்குது

ஆ ஆ ஆ

ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர 

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா


Muaic & Charanam 2


பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து

இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து

இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குளிங்கிடும் ஓடம் நானே

இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே

பாவம் உண்டு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோவமில்லை

காதல் என்னை காதலிக்கவில்லை

அ அ அ அ..  அ அ அ அ

அ அ அ அ ஆ ஆ.. அ அ அ  அ ஆ ஆ

ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ

அ அ அ அ..


தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என்கதை எழுதிட மருக்குது என் பேனா

ஸ்ருதியும் லயமும் ஒன்றுசேர

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான.

Comments

Popular Posts