google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் தமிழில்


   Movie       Azhagi

   Music       Ilayaraja

   Song         Un kuthama en kuthama

   Singer      Ilayaraja 


உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல


உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல

பச்சை பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே

இன்று நடப்பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே

கொத்து நெருஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே

சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா


உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல

உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல


Music & Charanam 1


நிலவோடு மணலோட தெருவண்ண உடம்போட விளையாண்ட ஒரு காலம்

அலைஞ்சாலும் தெரிஞ்சாலும் அலையாத கலையாத கனவாச்சி இளங்காலம் 

என்ன எதிர்காலமோ

என்ன எதிர்காலமோ

என்ன புதிர் போடுமோ

இளமையில் புரியாது முதுமையில் முடியாது

இன்பத்திற்கேங்காது இளமையும் இங்கேது

காலம் போடுது கோலங்கலே


என் குத்தமா உன் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல

இது என் குத்தமா


Music & Charanam 2


பேசாம இருந்தாலும் மனசோடு மனசாக பேசிய ஒரு காலம்

தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே குளவிய ஒரு காலம்

இன்று நானும் ஓரத்தில்

இன்று நானும் ஓரத்தில் 

என் மனது தூரத்தில்

வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு

வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு

ரீங்குழல்  பாடுது வீணையோடு


உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல

இது உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல

பச்சை பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே

இன்று நடப்பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே

கொத்து நெருஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே

சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா


இது உன் குத்தமா என் குத்தமா யாரும் நானும் குத்தம் சொல்ல

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல.

Comments

Popular Posts