google-site-verification: google87f52cb65cf3d7a4.html google-site-verification=hjCJT0c46QxD2MG6Ply5XDOrwNpKMd4rBBAFYBmUIMA ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் பாடல் வரிகள் தமிழில் Skip to main content

Featured

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல் வரிகள் தமிழில்

  Movie     Sivakumarin Sabadham  Music     Hip Hop Tamizha  Song       Bahubaliku oru kattappa  Singer    Hip Hop ip Hop Tamizha      வாழ்க்கையின்னா வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்கடா வாழ்க்கை தரும் கஷ்டத்தில் எந்த நஷ்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா எண்ணம் போல வாழ்க்கை நல்லதே நினைங்கடா யாரையும் ஏமாத்தாம ஒழுங்கா ஒழைங்கடா ஜாதி மத இனம் எல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா உலகம் ரொம்ப பெருசு இறக்கை விரிச்சு பறைங்கடா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல கெட்டப்பா அட கடைசில எல்லாமே செட்டப்பா பாகுபலிக்கு ஒரு கட்டப்பா அத போல தான் எங்க சித்தப்பா போட்டியே பல getup-பா அட கடைசில எல்லாமே setup-பா Music & Charanam Love-ல விழுந்து life-ஐயும் மறக்க கூடாதுடா தம்பி பாசத்தோட பெத்தவங்க எல்லாம் உன்ன மட்டும் நம்பி Stove-ல விழுந்த கரிய போல வேகாதடா தம்பி நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும் பிரெண்ட்ஸ் இருக்கான் தம்பி  வேஷம் போட்டு வேஷம் போட்டு வாழப்பழகிட...

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் பாடல் வரிகள் தமிழில்


  Movie     Ullam Ketkume

  Music     Haris Jayaraj 

  Song       Oh maname oh maname

  Singer     Hariharan 


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ  மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்

மழையைத்தானே  யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கர்களை எரிந்தது யார் யார்


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்


Music & Charanam 1


மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையாடி

நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி

கனவுக்குள்ளே காதலை தந்தாய் கணுக்கள்தோறும் முத்தம்

கனவு களைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்

துலைகலின்றி நாயனாமா தோல்விகலின்றி பூரணமா


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ  மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்


Music & Charanam 2


இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏனியடி


ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ  மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்

மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கர்களை எரிந்தது யார் யார்

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்

ஓ மனமே ஓ மனமே.

Comments

Popular Posts